WE CAN
 
'We CAN' என்ற எங்கள் நிறுவனம் சில பெற்றோர்கள், சுயதொழில் செய்வோர் மற்றும் சமூகப் பொறுப்புள்ள நபர்களால் 2001 இல் துவங்கப்பட்டது. 'ஆட்டிசம்' குறைபாடுகள் பற்றி பொதுவாக நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது,
 
 

 
 
 

'ஆட்டிசம்' என்பது என்ன? அது ஒரு நோய் அல்ல; மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு - Development disability! மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு.
 
 
 

 
 

 
 
 
பகல் பயிற்சி மையம்:
எண் 5, புலு பீச் சாலை, நீலாங்கரை,
சென்னை-600 041 தொலைபேசி: 044-65461010,42862221
info@wecanindia.org
 
 
©2013, WECAN INDIA